எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா??
எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா?? கிரிக்கெட் வீரரான தோனியின் தயாரிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் தான் LGM. இப்படத்தின் விமர்சனங்களை பற்றி கீழே பார்ப்போம். ஐ.டி நிறுவனத்தில் ஹீரோவான ஹரீஷ் கல்யாண் பணியாற்றி வருகிறார். இவருடன் ஹீரோயின் இவானாவும் பணியாற்றுகிறார். ஹீரோவுடைய அம்மா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையான நதியா நடித்திருக்கிறார். இவருடன் வருங்காலத்தில் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்று இவானா கூறுவதால் இவர்களின் திருமணம் தடைபடுகிறது. எனவே, மாமியாருடன் நான் … Read more