ஆறு மணி நேரத்தில் டெல்லி டு காஷ்மீர் செல்லும் விரைவு சாலை?
டெல்லியிலிருந்து கத்ராவிற்கு 6 மணிநேரத்தில் செல்லக்கூடிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு 6 மணி நேரத்தில் செல்லும் பாதையை வழிவகுக்கிறது .2023 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதற்கான பணியை தொடங்கியுள்ளதாகவும், 2023 பாதை தயாராகும் என்று அவர் கூறினார்.மக்கள் ரயில் அல்லது விமானம் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்கு பதிலாக சாலை வழியே டெல்லிக்குச் செல்ல அதிகமாக விரும்புகின்றனர் .இதற்கான … Read more