சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை தாண்டி வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், … Read more