டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!!
டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்முழ்கி கப்பலில் சில பயணிகள் சென்றனர்.இதையடுத்து நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளதால் அதில் சென்ற பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பயணித்த … Read more