இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!
டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்தி கொள்வதனால் தான் வருகின்றது. அதாவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது,சுத்தமற்ற உணவுகளை உண்பது கைகளை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றினால் அதிலும் குறிப்பாக நீரினால் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும். ஆண்டுதோறும் உலகளவில் இந்த பாக்டீரியாவில் 21.5 லட்சம் பேர் பாதிப்படைகின்றனர்.இந்த டைபாய்டு காய்ச்சலை … Read more