இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? பொதுவாக டைபாய்டு காய்ச்சலானது அதிகமாக செப்டம்பர் மாதத்திலிருந்து பரவத் தொடங்கும்.காரணம் இது மழைக்காலமும் அல்லாமல் வெயில் காலமும் அல்லாமல் ஒரு அசாதாரண,வானிலையாக இருக்கும்.எனவே தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை … Read more