கடைசி நேரத்தில் போரில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கா! அதிர்ச்சியில் சீனர்கள்!

USA

உலக நாடுகளுக்கு இடையே போர்கள் என்றால், எல்லைப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்காகத் தான் பெரும்பாலும் இருக்கும். அப்படித்தான் இதுவரை நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உலகப்போர், உள்நாட்டுப் போர், பனிப்போர் என பல வழிகளில் அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதாகத்தான் போர்கள் இருந்து வருகின்றன. ஆனால், நூற்றாண்டுக்கும் மேலாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்  ஒலிம்பிக் போட்டியை போர் என்றே அழைக்க வேண்டும் அந்த அளவுக்கு நாடுகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது. ஆனால், இந்த போரில் உயிர்கள் பறிக்கப்படுவதில்லை. … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: நான் நாட்டிற்காக விளையாடினேன்!! சாதி கொண்டு அவமதிக்கிறீர்கள்!! மனமுடைந்த ஹாக்கி அணி வீராங்கனை!!

Tokyo Olympics: I played for the country !! You are insulting with caste !! Heartbroken hockey team player !!

டோக்கியோ ஒலிம்பிக்: நான் நாட்டிற்காக விளையாடினேன்!! சாதி கொண்டு அவமதிக்கிறீர்கள்!! மனமுடைந்த ஹாக்கி அணி வீராங்கனை!! டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதியில் இந்தியா அர்ஜென்டினாவிடம் புதன்கிழமை தோற்ற பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையான வந்தனாவின் குடும்பத்தினர், அவர்களின் பகுதியிலுள்ள இளைஞர்களால் அவமதிக்கப்பட்டனர். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோற்றதை ஹரிதுவாரில் உள்ள இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, நடனமாடி கொண்டாடினார்கள். இது போக சாதி வேறுபாடுகளைக் கூறி வந்தனாவின் குடும்பத்தினர் அவமதித்தனர். வந்தனாவின் குடும்பத்தினர் அளித்த … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: சாதனைப் பெண்கள் தான்!! கால் இறுதிக்கு கூட தகுதி இல்லாதவர்கள்!! மகளிர் ஹாக்கி அணி யினர்!!

Tokyo Olympics: Achievement Women !! Those who don’t even qualify until the quarter finals !! Women's hockey team !!

டோக்கியோ ஒலிம்பிக்: சாதனைப் பெண்கள் தான்!! கால் இறுதிக்கு கூட தகுதி இல்லாதவர்கள்!! மகளிர் ஹாக்கி அணி யினர்!! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை கூட முன்னேறாது என வல்லுனர்கள் பலரால் கணிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தங்கம் வெல்லும் என கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சர்வதேச அரங்கையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. எளிதில் வீழ்த்தி விடக்கூடிய அணி என்று டோக்கியோ ஒலிம்பிக் முன்னரே சர்வதேச வல்லுனர்களால் மிகவும் சாதாரணமாக எடை போடப்பட்டது இந்திய … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்கள் ஹாக்கி அணி சாதனை!! 41 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!! குவியும் பாராட்டு!!

Tokyo Olympics: Men's hockey team record !! Achievement after 41 years !! Cumulative compliments !!

டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்கள் ஹாக்கி அணி சாதனை!! 41 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!! குவியும் பாராட்டு!! டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது வீதியில் இதில் இந்தியாவிலிருந்து 125 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு டோக்கியோவில் அனுப்பி வைக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை மூன்று பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சாவுன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்த ஆண்டின் இந்தியாவிற்கான முதல் பதக்கம் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா??

Tokyo Olympics: India's high hopes !! Javelin thrower Neeraj Chopra !! Will the medal win ??

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா?? டோக்கியோ ஒலிம்பிகில் இந்திய  நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 23 வயதான இவர்  தடகளத்தில் இந்தியாவின்  பதக்க நம்பிக்கையாக உள்ளார். இவர்  தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆயத்தங்கள் குறைவாக இருந்ததால் ஒரே ஒரு உயர்தர சர்வதேச போட்டியில் மட்டுமே பங்கேற்றார். இந்தியா, தடகள கூட்டமைப்பு விளையாட்டுப் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹொக்கி ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வி!! இந்தியாவிற்கு பெரும் ஏமற்றம்!!

Tokyo Olympics: Indian hockey team loses semifinals Great disappointment for India !!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹொக்கி ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வி!! இந்தியாவிற்கு பெரும் ஏமற்றம்!! இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையேயான ஆண்கள் ஹாக்கி அரையிறுதி இன்று தொடங்கியது. இதன் முதல் கால் பகுதியில் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் பெல்ஜியம் அணி பெனால்டி கார்னரை மாற்றியது. ஆனால் இந்தியா அணி மற்றொரு பெனால்டி கார்னரில் இருந்து சமன் செய்து பின்னுக்கு இழுத்தது. மன்பிரீத் சிங் தலைமையிலான அணி, மந்தீப் சிங்கிடம் இருந்து வந்த தலைகீழ் ரிவர்ஸ் ஹிட் மூலம் … Read more