என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ!
என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ! திரைத்துறையில் குஷ்புவுக்கு என்று தனி ரசிகர் பட்டாலும் உள்ள நிலையில் அவருக்காக கோவில் கூட கட்டப்பட்டது. இவ்வாறு சினிமா துறையில் மிகவும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டவர் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு திமுகவில் இணைந்து பின்பு கட்சியில் இருந்து விலகி பாஜகவின் தற்பொழுது உள்ளார். சில தினங்களுக்கு முன்பு திமுக பேச்சாளர் சைதை சாதிக் … Read more