குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!! இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்!!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!! இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது அது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது மிக கடினமாக இருக்கின்ற நிலையில் அரசு வேலை கிடைப்பது அதைவிட சிரமமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரிசு வேலை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? … Read more