பணம் இல்லாத காரணத்தால் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி! ஊரங்கில் பரிதாப சம்பவம்!

விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுத பரிதாய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகளில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதனபள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். இதற்கு முன்பு விளைந்த தக்காளியை ஊரடங்கு காரணத்தால் விற்க முடியாமல் பெரும் நஷ்டத்தை … Read more