உங்கள் வீட்டில் உள்ள தங்கம் எங்கும் போகாமல் உங்களிடமே நிலைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் உள்ள தங்கம் எங்கும் போகாமல் உங்களிடமே நிலைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!

நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க நாம் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படி நம் வீட்டில் தங்கம் இருந்தால் லட்சுமி கடாட்சமும், மன நிறைவு, அமைதி என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்கும். ஆனால் தங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் பணக்காரர் என்று சொல்லிவிட முடியாது.   கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி பாதுகாத்து கொள்ளுவார்கள். தங்கத்திற்கு ஆசை படாதவர்கள் யாரும் கிடையாது. காசு இல்லாதவர்கள் கூட அவர்களின் பிள்ளைகளுக்கு தங்கத்தை சேர்த்து வைப்பார்கள். ஒரு … Read more