திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்

DMK Durai Murugan and O.P Ravindranath Kumar Meet Issue-News4 Tamil Online Tamil News Channel

திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன் அரசியலில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரும் புதிருமாக இருந்த அதிமுக மற்றும் திமுகவினர் முன்னாள் தமிழக முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஓரளவு நெருங்கி பழங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் தான் சமீபத்தில் தேனி மாவட்டத்திற்கு ஆய்விற்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது எதேச்சையாக நடந்த சந்திப்பாக இருந்தாலும் இதையும் தற்போது அரசியலாக்கி திமுகவில் குழப்பதை … Read more