ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அவரவர்களின் பணிக்காக ஓடிகொண்டுள்ளனர்.அதனால் பெரும்பாலானோர் வீட்டில் சமைப்பதே கிடையாது.உணவகத்தை நம்பி தான் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு ஆப் மூலம் ஆடர் செய்தால் வீடுதேடி உணவை டெலிவரி செய்யும் வசதியும் வந்துள்ளது. உணவகத்தில் சென்று ஆடர் செய்யும்பொழுது ஒவ்வொரு உணவிலும் எண்ணற்ற வகைகள் உள்ளது.அந்த வகையில் தோசையில் சாதா தோசை ,மசால் தோசை ,கல்தோசை ,பொடி … Read more