200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!
200 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழ் நாடு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. காமராஜர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், கலைஞர், எம்ஜி ஆர், ஆகியோரின் அரியவகை புகைப்படங்கள் உள்ளன.. அந்த காலத்தில் சென்னை மக்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், என்பதை விளக்கும் புகைப்படமாக இது உள்ளது. வாழும் பூமி சொர்க்கம் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கால புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது … Read more