தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பேருந்து ,ரயில் போன்ற போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது .பள்ளி கல்லூரிகள் கொரோனாவால் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மதுரை … Read more