செல்போனால் நேர்ந்த விபரீதம்! பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்!
செல்போனால் நேர்ந்த விபரீதம்! பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! செல்போனில் பேசிக்கொண்டு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிறைவேறியுள்ளது. தாம்பரம் அருகே போன் பேசிக்கொண்டு சென்ற மாணவி தண்டவாளத்தை கடக்க முயலுகையில் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் நிகிதா வயது 18. இவர் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து … Read more