இந்த மாஸ்டர் பிளானுக்கு என் மகளும் உடந்தை.. திமுக மஸ்தான் கொலை வழக்கில் அடுத்தடுத்த பரபரப்பு!!
இந்த மாஸ்டர் பிளானுக்கு என் மகளும் உடந்தை.. திமுக மஸ்தான் கொலை வழக்கில் அடுத்தடுத்த பரபரப்பு!! கடந்த வருடம் டிசம்பர் மாதம் திமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக இருந்த மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி வெளிவந்தத நிலையில், அவரது முகத்தில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கக்கூடும் என்ற பாணியில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இவர் உயிரிழந்தது தொடர்பாக உயிரிழந்த மஸ்தானின் … Read more