தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்! இந்த காலகட்டத்தில் இறந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் வகையில் அவர்களின் மெழுகு சிலையை உருவாக்குகின்றனர். இறந்தவர்களைப் போலவே அச்சு பிசராமல் அவர்களின் மெழுகு சிலை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் மெழுகுச்சிலை முன்பு திருமணம் செய்து கொள்வது, சமீபத்தில் டிரெண்டாகி வருகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள் சுப நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பது போல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் சேலம் … Read more