அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!!
அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!! இந்தியாவில் சர்சைகக்ளுக்கு பெயர்போன சாமியா ர்களில் மிகமுக்கியமான சாமியார் நித்தி என்கின்ற நித்தியானந்தா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் வெளிநாடு தப்பிசென்றார். இந்நிலையில் பசிபிக் பெருங்கடலில் தீவு ஒன்றிணை விலைக்கு வாங்கி அதற்க்கு கைலாசா நாடு என்று பெயர் சூட்டி தன்னைதானே அதிபராக அறிவித்துக்கொண்டு, அந்த நாட்டிற்கென தனி கொடி, ரூபாய்நோட்டுக்கள், பாஸ்போர்ட், ஆகியவற்றை அறிவித்து பல்வேறு நாடுகளுக்கான தூதர்களையும் அறிவித்து, தனது நாட்டிற்கான … Read more