தனியார் ரயில்களுக்கான கட்டண சேவை குறித்து முக்கிய தகவல்
வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் தனியார் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.இதன் தொடக்கமாக நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் ரயில்கள் இயக்குவதற்கு தகுதி தேர்வு பெற்றதாக ரயில்வே வாரியம் அண்மையில் அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே சேவையில் அரசிடம் இருந்தால் ஒரே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டும், ஆனால் தனியாரிடம் சென்றால் கால நேரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணம் அதிகமாகும் என்னும் புகார் எழுந்துள்ளது. எனவே ரயில்வே சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் அனைவரும் … Read more