சம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்!

Salary 150 crore owned plane 260 crore!! Amazing trending actor!

சம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்! இந்தியாவின் கோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் இவரை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. இவருடைய அபார நடிப்பால் மக்கள் பலரைக் கவர்ந்துள்ளார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் என்று கூறினாலே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் தமிழில் சங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.இவர் ஹிந்தி துறையின் குணச்சித்திர கலைஞர் என்றும் கூறலாம். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி வரை … Read more