கொரோனா தொற்றுக்கு தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலிகடாவா? உயர் நீதிமன்றம் விளாசல்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததற்கு முன்பு, கடந்த மார்ச் மாதத்தில் 29 வெளிநாட்டவர்கள், 6 இந்தியர்கள் உட்பட 35 பேர் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி வழக்கினை பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமத் நகர் மாவட்டத்தில் அனுமதியின்றி தப்லிக் ஜமாத் அமைப்பு மாநாடு நடத்தியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.   இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளை நீதிமன்றம், “ஒரு தொற்று நோய் … Read more