தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில்,இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி,தென்காசி, ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,விருதுநகர், சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை … Read more