தமிழகத்தில் இ-பாஸ் ரத்து

இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.. இ-பாஸ் ரத்து.. போக்குவரத்திற்கு அனுமதி..!! தமிழக அரசு!
Parthipan K
தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ...