தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,334 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 98 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,891 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

வல்லரசு நாடுகளைவிட தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் பெருமிதம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33.31கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அதன்பிறகு கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரும் வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர திணறி வரும் நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஆய்வுக்கு தரமான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை விட … Read more