தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபிறகு,செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்குநாள் குறைந்து வருகின்றது.ஆனால் முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசின் எச்சரிக்கையை,மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுவரை அரசின் … Read more