தமிழகத்தில் விற்பனை செய்யும் விலை

இன்று (25.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

Parthipan K

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.73-க்கும்,டீசல் விலை 73.86- ற்கும்  இன்று விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.74-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ...