தமிழகத்தை சேர்ந்த கோவில்களில் நாம் அறிந்திடாத அற்புதங்கள்!

தமிழகத்தை சேர்ந்த கோவில்களில் நாம் அறிந்திடாத அற்புதங்கள்!

பல வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் அற்புதங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு அருகாமையில் இருக்கும் கோவில்களில் நிகழும் அற்புதங்களைப் பார்த்திருக்கிறீர்களா? திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் … Read more