புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !!
புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !! தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்கினால் அதற்கு 24 சதவீதம் வரை அரசு மானியம் பெறும் வகையில் புதிய தொழில் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈட்டிய மாநிலங்களாக தமிழகம் திகழ்ந்து வருகின்றது.கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 41 நிறுவனங்களோடு, ரூபாய் 30,664 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. … Read more