இனி அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!
இனி அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்! அரசு பணி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் புரவுசிங் சென்டருக்கு சென்று அரசு பணி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பது வழக்கம்.இவர்கள் விண்ணபிப்பவரிடமிருந்து சிறு தொகையை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது வரை இது வழக்கமாக உள்ளது.தற்போது சட்டமன்றதில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மனிதவள மேலாண்மை குறித்து மானியக் கோரிக்கை விவதாம் நடைபெற்றது.இந்த விவாததின் போது நிதி அமைச்சர் … Read more