நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்! குவியும் பாராட்டுகள்!
நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்! குவியும் பாராட்டுகள்! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய … Read more