தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:??
தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:?? தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் தேதியும் விண்ணப்பத்தினை … Read more