கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more