கூலி படை வைத்து கொல்ல பார்க்கிறார்!.. தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மருமகன் பகீர் புகார்!…

anandhan

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை மூலம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிருப்பதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆர்ம்ஸ்ட்ராங் மரணமடைந்ததை அடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பவர் ஆனந்தன். இவர்தான் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் … Read more