தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு
தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் குறித்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அண்ணாமலை அடுத்த தேர்தல்களை முன்னிட்டு அமையும் கூட்டணிக்காக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனையடுத்து, அடுத்த மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போதைய பாஜக … Read more