திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்!
திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்! சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தசைப்பிடிப்பு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற வீராங்கனை பிணமாகவே வெளியேறினார். மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் பிரியா உயிரிழந்துள்ளார். 10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்றவற்றை வழங்கியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சி என ஆரம்பித்து பாமக … Read more