இனி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை! நடத்துனர்க்கு சில்லறை கொடுக்கும் பிரச்சனை இல்லை
இனி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை! நடத்துனர்க்கு சில்லறை கொடுக்கும் பிரச்சனை இல்லை சமீபகாலமாக தமிழக போக்குவரத்து துறைகளில் பல முக்கிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் அதன் புறநகர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணிக்கும் புறநகர் ரயில்,பேருந்து மற்றும் மெட்ரோ உள்ளிட்டவைகளில் பயணிக்கும் போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குமுன் பயணிக்கும் போது தனித்தனயாகத்தான் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு செல்வது … Read more