அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!

Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!

அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை! ஒரு மாதத்திற்கு முன்பு தான் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இம்மாதம் முதல் வாரத்தில் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களின் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் செய்து … Read more