தமிழக முதல்வர் கொடி ஏற்றி வைத்து மரியாதை

இன்று 74 -வதுசுதந்திர தினத்தில் தமிழக முதல்வர்

Parthipan K

இந்தியாவில் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் செயலகம் கோட்டையில் இன்று காலை ...