அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று பெற்றுக்கொள்ளலாம்!
அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று பெற்றுக்கொள்ளலாம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை … Read more