அருணாசலபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தமிழக ராணுவ வீரர் பலி
அருணாசலபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தமிழக ராணுவ வீரர் பலி வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவ மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ராணுவ மையத்திலிருந்து நேற்று காலை ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி, என இருவர் அருகிலுள்ள அசாம் மாநிலத்தின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு விமானத்தில் சென்றனர். விமானத்தை இயக்குவதற்கு யாரும் இல்லாததால் அவர்களாகவே விமானத்தை இயக்கி குறிப்பிட்ட பகுதிக்கு … Read more