வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…
கோவையில் சமூகசேவை செய்த வந்த வைஷ்ணவி என்கிற இளம்பெண் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என … Read more