பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’!
பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன்.’தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’. இந்தச் சம்பவம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுள்ளது. கோலாலம்பூரில் தோட்ட வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியை இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலாளி மிரட்டியுள்ளார். அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார். இதனை தொலைவிலிருந்தே கவனித்த ஒரு தமிழ் இளைஞன் அங்கு வந்து நடந்ததை கேட்டுள்ளார் இந்தோனேஷியா தொழிலாளி எதுவும் கூறாத நிலையில் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர் பளார் பளார் என்று நான்கு அறை … Read more