2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3ம்  தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் தொல்லியல் ஆராய்ச்சி பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.அவ்வாராய்ச்சியில்  கண்ணாடி மணிகள்,வட்ட சில்லுகள்,இரும்பாலான முத்திரைகள்,2 தங்க அணிகலன்கள் கிடைக்கபெற்றுள்ளது இரண்டாம் கட்ட … Read more