குரூப் ஒன் எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்! நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியானது!
குரூப் ஒன் எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்! நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியானது! தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி குரூப் ஒன் முதல் நிலை தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இந்தத் தேர்விற்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. மேலும் குரூப் ஒன் தேர்வில் தேர்வானவர்கள் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அதில் 3800 பேர் தேர்வான நிலையில் முதன்மை … Read more