மக்களிடம் பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்..!

பத்திரம் எழுதி கொடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பீட்டா நிறுவனத்தின் அழுத்தத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெரினாவில் திரண்டு கிட்டத்தட்ட 20 நாட்களாக போராடி ஜல்லிக்கட்டிற்கான தடையை தகர்த்தெறிந்தனர். தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் தமிழனின் பெருமையை உலகமெங்கும் பறைச்சாற்றியது. இந்த ஜல்லிக்கட்டு போராடத்தில் இருந்து பிறந்தது தான் ”தமிழ்நாடு … Read more