வந்துவிட்டது தமிழக காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!
வந்துவிட்டது தமிழக காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!! தமிழக காவல் துறையில் வெளிவந்துள்ள காவல் துணை ஆய்வாளர் பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 750 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றி வந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 750 காவல் துணை ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் [டிஎன்யுஎஸ்ஆர்பி] வெளியிட்டுள்ளது. இதற்க்கான தகுதியும், ஆர்வமும் … Read more