ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்வது தொடர்கதை சம்பவமாகி வருகிறது. இதை தடுப்பதற்காக திமுக ஆன்லைன் … Read more