சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….
இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more