குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!
குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு! ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் ஒன் தேர்வில் வடக்கு தெற்கு மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக 41 பேர்களுக்கு … Read more